கதிரவனே உனக்கு கட்டளை இடுகிறேன்

புன்னகையால்
பூமியை நிரப்புவோம்

இனி

பூக்களிடமிருந்தே
பகலவன் ஒளிதனைப் பெறட்டும்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (30-Aug-13, 3:20 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 56

மேலே