விழிகள் ரசிக்க எழுதிய கவிதை

மலருக்குள் தேனை சுத்திகரிப்பது
மனம் உவந்து உடற்பயிற்சி செய்வது....!

உள்ளுக்குள் இருப்பதும் இனிமை என்று
உள்ளத்தில் அனுமானம் வேண்டாம்....

உறுதி செய்வோம் அதை - இனி நாம்
உடற்பயிற்சி செய்வோம்......!

தேக்கு மரமென தேகம் வைத்தே - விழிகள்
திரும்பி ரசிக்கவே கவிதை செய்வோம்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (30-Aug-13, 3:42 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 110

மேலே