அழகின் இலக்கணம் இதுதான்
அழகுக்கு இலக்கணம் தேடி
அலைந்து கொண்டிருந்தேன்
அருள் நிறைந்த ஆண்டவன்
அற்புதமான இந்த வாழ்வைத் தந்தான்
அழகுக்குப் பொருள் என்ன ?
அலைந்து தேடினேன் மறுபடியும்....!
அட அறிவு கெட்டவனே
அழகுக்கு அழகடா உன்
அகத்திலே அன்பு என்றான் ஆண்டவன்...!