விமானத்தின் மடல்
வானத்தில் பறப்பேன்... உன்
வாழ்க்கைக்கு சிறந்த பயணம் தருவேன்..!
நாட்டுக்கு நாடு செல்வேன்...
நான் ஒரு பறவை போல பறப்பேன்..!
தலையை உயர்த்தி பார் நான் மேலே...
தரையிறங்கி வருவேன் மெதுவாக கீழே..!
இரவில் நட்சத்திரம் போல் மின்னுவேன்... குழந்தைகளின்
இதயத்தை ரசிக்க வைப்பேன்..!