என்னவள்

பூ வை விட..!
மென்னையானவள் அவள்..!
ஏனோ முள்ளை விட..!
ஆழமாய் இறங்கினாள்..!
என் மனதில்..!
வலி இல்லை என்னில்..!
வழி துணை நீயானால்..!

எழுதியவர் : குரு பிரபாகர் (30-Aug-13, 4:51 pm)
பார்வை : 129

மேலே