சாதி

சாதி! சாதி! என்று கூறும் மக்களே
கொஞ்சம் திரும்பி பாருங்கள் மாக்களை
அவை எல்லாம் சாதியை பார்க்கின்றனவா ?
இல்லை!
காரணம் அவற்றுக்கு பகுத்தறிவு கிடையாது
பகுத்தறிவு அற்ற மாக்களே சாதி பார்க்காதபோது
நீங்கள் மட்டும் ஏன் சாதியை பார்க்கிறீர்
கொஞ்சம் வெளியே வாருங்கள் உங்கள் உலகைவிட்டு
உலகம் எவ்வளவு பெரியது
ஏ மனிதனே ! சாதியை மறந்து
எல்லோரையும் நேசியுங்கள் !
எல்லோரும் ஒன்றுபடுங்கள் !
வாழ்வில் உயருங்கள் !
உன்னத வாழ்வை அடையுங்கள் !!!

எழுதியவர் : ப சா இராஜமாணிக்கம் (1-Sep-13, 9:57 pm)
Tanglish : saathi
பார்வை : 59

மேலே