அழகு

அழகு என்பது நிறத்தை பார்க்ககூடியது அல்ல மனதை பார்க்கூடியது,
அழகு என்பது உடலை பார்க்கூடியது அல்ல உள்ளத்தை பார்க்ககூடியது,
அழகு என்பது பணத்தை பார்க்ககூடியது அல்ல குணத்தை பார்க்ககூடியது,
நகையை பார்க்ககூடியது அல்ல நாணத்தை பார்க்ககூடியது,
இது தான் அழகு

எழுதியவர் : balat (4-Sep-13, 8:59 pm)
சேர்த்தது : balat
Tanglish : alagu
பார்வை : 66

மேலே