இனிய வாழ்வு...
உறவைத் தேடிடும் பறவை
உணர்ச்சிகள் விரித்தன சிறகை,
விறகாய் விரகம் எரிக்கும்
வெல்வது உடலா உணர்வா,
துறவில் என்றும் தனிமை
துணையுடன் வாழ்வே இனிமை,
மறந்திடா உள்ளம் என்றும்
மணமாம் வாழ்வைத் தருமே...!
உறவைத் தேடிடும் பறவை
உணர்ச்சிகள் விரித்தன சிறகை,
விறகாய் விரகம் எரிக்கும்
வெல்வது உடலா உணர்வா,
துறவில் என்றும் தனிமை
துணையுடன் வாழ்வே இனிமை,
மறந்திடா உள்ளம் என்றும்
மணமாம் வாழ்வைத் தருமே...!