விரிசல்...

விதையின் விரிசலில்தான்
வெளிவருகிறது
முளை..

உறவின் விரிசலில்தான்
வெளிவருகிறது
உண்மை பாசம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Sep-13, 7:08 am)
பார்வை : 60

மேலே