கருகி உதிர்ந்த சருகுகளே - காலம் வந்து விட்டது பூ பூக்க

கருகி உதிர்ந்த சருகுக் குச்சிகளில்
கலராய் பூத்த சிறு மலர்கள்

கண்ணைக் கவருது வண்ணப் பறவைகள்
கம்பி வேலிகளில் கச்சிதமாக...

கவலைகள் என்பது வரத்தான் செய்யும்
கண்ணீர் விட நாம் அவசியம் இல்லை

கம்பி வெளியில் மென்மை போலே
காலமும் நம் மீது காதல் வைக்கும்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Sep-13, 7:28 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 78

மேலே