மொழி

அவனியில் ஆயிரம்
மொழிகள் பேசினாலும்...
கடவுள் விரும்புவது
குழந்தைகளின்
கொஞ்சும் மொழிகள்...
மட்டுமே...

எழுதியவர் : குரு பிரசாத் (5-Sep-13, 8:41 am)
சேர்த்தது : குரு பிரசாத்
Tanglish : mozhi
பார்வை : 61

மேலே