வ.உ.சி (இன்று பிறந்த நாள்)...

சுதேசிக்கப்பல் இவர் விட்டது,
இந்தியர் மானம் கப்பலேறாமல்
அந்நியரைக் கப்பலேற வைத்தது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Sep-13, 8:40 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே