நடை முறை ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் அரசின் புதிய பாட திட்டம்

நீதித்துறையில் ஆங்கிலம்,! வேலை வாய்ப்பை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஊக்குவிப்பு. அங்கே கட்டாயம் ஆங்கிலம்! சட்டை கசங்காத வேலை வேண்டுமா ஆங்கிலம் வேண்டும்? ஆங்கிலம் வேண்டாம் என்று குரல் கொடுப்பவர்களின் பிள்ளைகள் உறவினர்கள் படிப்பது ஆங்கில கல்வி! கல்லூரிகளில் வளாக நேர்காணலில் தேர்வு பெற ஆங்கிலம்? பல்லாயிரகணக்கான மாணவர்களின் பட்டய வாய்ப்பு பெறாமல் இருப்பதற்கு ஆங்கிலத்தில் மட்டும் தேர்ச்சி பெறாமல் அவர்களுடைய பட்டய வாய்ப்பு வானில் பறக்கும் பட்டமே என்பதுதான்! அது கீழே வரலாம் வராமலும் போகலாம். கேள்விக்கே அர்த்தம் தெரியாது பிறகு பதில் மட்டும் எப்படி எழுதுவது.(நடை முறை ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் அரசின் புதிய பாட திட்டம் வந்தால் ஒரு வேலை அந்த தொகுப்பை வைத்து படித்தவர்கள், மற்றும் படித்து முடித்தவர்கள் பயன்பெறலாம்)

எழுதியவர் : டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமார (5-Sep-13, 8:48 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 420

மேலே