" அழகுபார்க்கும் அழகே! "

புன்முருவல் பூத்த முகமும்
வளைந்து தொங்கும் கூந்தலும்
புள்ளிகளில் ஒளிந்திருக்கும் பூவுடலும்
கரங்களில் தவழும் கலையழகும்
அழகே தன்னழகை பார்க்கும் ஆனந்தமும்
அடடா! அடடா! அற்புதமே!...
சொர்கத்தை சேர்த்துவைத்த சுந்தரியே!
வெள்ளுடையில் வந்த தேவதையே!
உன்னோடு போட்டிக்கு யார்வருவார்?
விளைந்து நிர்க்கும் உன்னழகின் முன்னே
எந்த சொகுசுரதமும் சொர்ப்பம்தான்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (6-Sep-13, 11:54 pm)
பார்வை : 234

மேலே