வேர்கள்

கடைசி இலைகள் விழுந்தபோது
கண்ணீர் கடிதம் வரைந்ததை மறந்து
இப்போது சுமைகொடுக்கும் -தழைத்த கிளைகள்

இவை இலைகளை தூதனுப்பி
வேர்களை நோட்டமிட வெகுநாள் ஆகிறது

எழுதியவர் : ANBARASAN (7-Sep-13, 12:44 pm)
சேர்த்தது : ANBARASAN R
Tanglish : vergal
பார்வை : 62

மேலே