உழவன்
பாத்துபாத்து நட்டநாற்று பருவம் ஆகல
பிடுங்கிபோட்ட களையோ செத்து போகல
செலவழிச்ச காசுக்கே வெள்ளாமை சேரல
சீரழிஞ்சி படும்பாட்டில் செத்துபோவது தேவல
பாத்துபாத்து நட்டநாற்று பருவம் ஆகல
பிடுங்கிபோட்ட களையோ செத்து போகல
செலவழிச்ச காசுக்கே வெள்ளாமை சேரல
சீரழிஞ்சி படும்பாட்டில் செத்துபோவது தேவல