.............முயற்சிகள்...........

இழந்துவிட்ட காலங்களுக்காக,
கொழுந்துவிட்டு எரிந்தது தீ எனக்குள் !
சாதிக்கிற வயதில் சங்கடங்களையே,
ஏற்படுத்தினேன் மற்றையோருக்கு !
நான் பயன்படுத்தாத வாய்ப்புக்கள் !
இன்னுமே இளையவர்கள் காலடியில் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (7-Sep-13, 9:02 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 67

மேலே