............கலாச்சாரம்.......

நேற்றுகளை மறந்துவிட்டு,
வாழ்கிற இன்றுகளில் !
அவ்வளவு சுவாரஸ்யம் இருப்பதில்லை !
கலாச்சாரக்கட்டுகளெல்லாம்,
தொன்றுதொட்டு வருவதுதானே !!
நாகரீகம் அதை தின்றுவிட்டு வாழ்வதில் !
என்ன அர்த்தம் மீதமிருக்கும்?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (7-Sep-13, 9:29 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 45

மேலே