இறவா பகல்

இரவு தூங்க
நான் காவல்,
பகலில்,
,
நான் தூங்க
இரவு காவல்
இரவான பகல்,

நான் காக்க
இரவில் இல்லை
இரவு,?

நான் தூங்க
பகலில் இல்லை
இரவு,

எழுதியவர் : சபீரம் sabeera (8-Sep-13, 3:05 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 48

மேலே