சந்தேகம் வந்தால் ......
சந்தேக கிளி
சிறகு விரித்தால்
வல்லூறு,
சந்தேக கணவன்
கண்ணில் படுவதெல்லாம்
சாக்கடை,
சந்தேகம்,
வைக்கோல்
தீ பந்த உறவு,
சந்தேகம்,
நடை பிண
வாழ்க்கை,
சந்தேக விளக்கு,
தீ இல்லாது
எரியும்.
சந்தேகம்,
ஜன்னல்
கம்பியில்
விந்து விழும்,
சந்தேகம்,
இரும்பு திரையிலும்
காற்று நுழையும்,
சந்தேகம்
தேக
உயிர் கொல்லி,
சந்தேக நோயில்
குழந்தைகளும்
போகர்களே??
சந்தேகம்
இரு பக்க கூர்
வாள்,