+மழைக்கண்ணீர்!+

சற்றுமுன் பெய்த மழையால்

சாலையோரம் தண்ணீர்!

ஒழுகும் குடிசைக்குள் கண்ணீர்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Sep-13, 2:11 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 52

மேலே