நான் கடவுள்

மன்னிப்பு கேப்பவன் மனிதன்
மன்னிக்க தெரிந்தவன் கடவுள்


அவளை மன்னித்து விட்டு

நான் (இறந்து)கடவுளாகி விட்டேன்

எழுதியவர் : வேலு (8-Sep-13, 8:35 pm)
சேர்த்தது : வேலு
Tanglish : naan kadavul
பார்வை : 118

மேலே