நட்பு...

நட்பு என்பது
சுவற்றில்
எழுதிடும்
சித்திரமல்ல...

இதயத்தால்
எழுதப்படும்
சரித்திரம்....!

எழுதியவர் : muhammadghouse (9-Sep-13, 5:51 pm)
பார்வை : 311

மேலே