தலைவன்

அரசியல் சகாப்தங்களால்
தலைவன் உருவாக்கப்படுகிறான் .,
அரசியலுக்காக
தலைவன் துண்டாடப்படுகிறான் .,
அரசியல் துரோகிகளால்
தலைவன் அழிக்கப்படுகிறான் .,
அழிந்தது தலைவன் அல்ல
தன் இணம் காக்க
தன்னுயிர் நீத்த வீரன்.
தன் இனம் உயிர் பெற
தன்னுயிரை மாய்த்துக்கொண்ட,
உண்மையான வீரன்......