தினம் தினம் சாகிறேன் உன் மேல் உள்ள காதலால்

உன்னை மனதார காதலிக்கிறேன் ஏன் என்றால், நீ என்னை விட்டு மறைந்தால் உன் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. தினமும் மறு பிறவி எடுக்கிறாய் மதுவின் மீதுள்ள மோகத்தால், நீ உறங்கி எழுவாயா இல்லையா என நினைக்கும் போது கோபம் வருகிறது என் சமூகத்தின் மீது. மதுவை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுங்கள் இல்லை........

எழுதியவர் : (9-Sep-13, 8:24 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 60

மேலே