பகுத்தறிவு இல்லை என் நண்பனுக்கு, அதை நான் நிச்சயம் வளர்ப்பேன்
பல்வேறு அரசு பள்ளி மாணவர்களின் பொது தேர்வு மற்றும் பட்டபடிப்பு படித்துவரும் மாணவர்களுக்கு கேள்வியே புரியாது பதில் மட்டும் எப்படி எழுதுவார்கள்? 1 முதல் முடிவு வரை ஆசிரியர்கள் புரியும் படி மாணவர்களை தயார் படுத்துவது கடமை என்று நினைப்பதில்லை? அவர்கள் நினைக்காமல் போனாலும் அரசும் நினைப்பதில்லை? என்னால் நிச்சயம் கூற முடியும் அரசு பள்ளி வழி வந்த பட்டதாரிகள் மற்றும் தேர்வு எழுதிகொண்டிருக்கும் மற்றும் எழுதி முடித்த மாணவர்கள் படித்த, படித்து முடித்தவர்களில் 85% மேல் உள்ளவர்களுக்கு நிச்சயம் கடிதம் எழுத தெரியாது, பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது, அப்படி தெரிந்தால் என் இன்னும் நம் நாடு வல்லரசாக ஆகமுடியாமல் இருக்கிறது. ஏழை மாணவர்கள் 95% மேல் தன் தேவையை தானே பூர்த்தி செய்துகொள்ள பகுத்தறிவு இல்லாமல் போனதே,,,80% அரசு பள்ளி வழி வந்த மாணவர்களுக்கு இன்டர்நெட் அறிவு கூட இருப்பதில்லை ஏன் என்றால் ஆங்கிலம் தெரிந்தால் தானே....நான் சொல்வது சரியா நண்பா ?