..........மனக்கணக்கு.........

கடற்கரை மணலில்,
அலைகளுக்கு வெகு அருகில்,
நேற்று நான் பதித்த கால்தடங்கல்,
இன்று எனக்காக காத்திருக்குமா?
என்று எனக்குள் ஒரு அடங்காத ஆவல் !
சொல் மனமே !!
நான் சென்று ஏமாறட்டுமா அங்கே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (9-Sep-13, 8:47 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 73

மேலே