...........காட்சிகள்..........
காட்சிகள் நிகழ்ந்து,
கடந்துகொண்டேயிருக்கிறது !
மனிதன் கவனித்தாலும்,
கவனிக்காதுபோனாலும் !
ஆனால் அதில் பதிவாகும்,
நமது சில நிகழ்வுகள் !
நினைவுகளை நனைக்கிறது,
நினைக்கும்போதெல்லாம் !!
காட்சிகள் நிகழ்ந்து,
கடந்துகொண்டேயிருக்கிறது !
மனிதன் கவனித்தாலும்,
கவனிக்காதுபோனாலும் !
ஆனால் அதில் பதிவாகும்,
நமது சில நிகழ்வுகள் !
நினைவுகளை நனைக்கிறது,
நினைக்கும்போதெல்லாம் !!