உனக்கு நீயே துணை!

தட்டி விடுவதற்கு தான்
இங்கு ஆட்கள் அதிகமே தவிர
தட்டிக் கொடுப்பதற்கு
யாரும் இல்லை!

எத்தனை முறை
கீழே விழுந்தாலும்
நாமாகத்தான்
எழுந்திருக்கவேண்டும்!

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (9-Sep-13, 10:03 pm)
பார்வை : 150

மேலே