+அர்ப்பணிப்பு!+

கவிதைப்பானை செய்ய‌
என் களிமண் மூளையை
நன்றாக பிசைந்தேன்!
உள்ளே சிந்தனையையும் கற்பனையையும்
சீராக கலந்தேன்!
நன்றாகச் சுட்டு
எழுத்திற்கிதை அர்ப்பணித்தேன்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Sep-13, 7:24 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 91

மேலே