சட்டம் ஒரு இருட்டறை ....
இன்று
சாக்கடையில் இருப்பவனெல்லாம்
சட்டத்தை இயற்றினால்
சட்டம் மனம் வீசுமா என்ன ....?
அன்று
பெரியார் எழுதியா
அரசியல் அமைப்பு சட்டத்தை
படிக்காதவன் படித்தவனுக்கு
கற்பிக்கிறான் ...
கசாப்பு கடையில்
வேலை பார்பவனெல்லாம்
கட்சி ஆரம்பித்தால் ... ?
நம் நாடு
அவன் கையில் இருக்கும்
அடி மாடு தான் ....