முருங்கை கீரை!
முருங்கை கீரையுடன் வெங்காயம், தக்காளி, சீரகம், உப்பு சேர்த்து வேகவைத்து இந்த நீரை பருகினால் உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும். கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு மிகவும் நல்லது.