முதல் உன்னிடம் காதல் வரட்டும் ....!!!
திரும்ப திரும்ப
பார்க்கிறேன் -உன்
நினைவு வரும் என்று
நினைவு பூட்டு போட்டு
விட்டது ....!!!
நான்
அருகில் இருந்து
உன்னை அழைக்கிறேன்
நீ
எங்கேயோ பார்க்கிறாய் ...!!!
நீ
நினைத்தவுடன்
வா என்கிறாய் ...!!!
முதல் உன்னிடம்
காதல் வரட்டும் ....!!!
கஸல் ;464