பால் ...

குழந்தையின்
கண்ணீருக்கு
பால் கொடுக்கப்பட்டது...

காதலின்
கண்ணீருக்கு
பால் ஊற்றப்பட்டது...!

எழுதியவர் : muhammadghouse (11-Sep-13, 1:26 pm)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : paal
பார்வை : 70

மேலே