மௌனமே பேசும் கவிதை

காதல்கள் பேசும்
என் கவிதைகளில் கூட....
மௌனமே பேசும்
ஒரு கவிதை நீ .....

எழுதியவர் : கார்த்திக் gayu (11-Sep-13, 2:37 pm)
பார்வை : 105

மேலே