என்னை அழித்தவை .....

முதல் நாளிலிருந்து
கடைசி வரை
உனக்குள் அழியாமல்,
என்னை அழித்தவை
உன் மௌனங்கள்.....

எழுதியவர் : கார்த்திக் காயு (11-Sep-13, 2:45 pm)
பார்வை : 101

மேலே