ஓரம் போனேன்

வழியில் முள்ளொன்று
வழிமாறி ஓரம் சென்றேன்
-முட்காட்டில்
எனக்கு முன்
ரத்தக் கறைபடிந்து
கால்தடங்கள்

எழுதியவர் : ANBARASAN (11-Sep-13, 6:30 pm)
சேர்த்தது : ANBARASAN R
பார்வை : 86

மேலே