.......துளி......

உள்ளங்கையில் விழுந்தது !
அவள்விட்ட ஒற்றைத்துளி !
உறைந்துபோனது கைமுழுதும் !
கந்தல் கந்தலாய் கிழிந்தது இதயம் !
நான் பற்றிஎரிந்தேன் அவள் முற்றுமறியாமல் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (11-Sep-13, 6:37 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 41

மேலே