அறிவியல்

இறக்கைக்கு ஆசைப்பட்டோம்
கைகள் முளைத்தன - இருந்தும்
அதைக்கொண்டே பறக்கிறோம்

எழுதியவர் : (12-Sep-13, 7:21 am)
சேர்த்தது : அருள்
பார்வை : 121

மேலே