அந்த மூன்று நாட்கள்

துள்ளி திரிந்து
துடுப்பன கண்களை
துடியக கல்லூரியை -கவரும்
தோழியவள்
மெல்ல நடந்து
சோகமான கணைகளுடன்
வாட்டமாக வந்ததேனோ
தோள்கொன்று விசாரித்தால்
அந்த மூன்று நாட்களாம்

எழுதியவர் : அருண் (12-Sep-13, 2:30 pm)
பார்வை : 80

மேலே