அம்மா அப்பா
எனக்கு பிடித்தவரை அருத்து விட்டு
எவனோ ஒருவனுக்கு கழுத்தை நீட்ட சொன்னிர்கள்
அவன் இதயத்தை காயப்படுத்தி விட்டு
என் இதயத்தை கல்லாக்கிக் கொண்டு
மணவரையில் அறிமுகம் இல்லாதவன் கையில் கட்டியத் தாளி
என் வாழ்க்கையை முடித்த தூக்கு கயிறு
பகலேல்லாம் குடி இரவேல்லாம் அடி
எண் உடம்போல்லாம் அதிக வலி
உண்டானது என் கருவில் ஒரு உயிர்
என் வயிற்றில் எட்டி உதைக்கிறான்
நீங்கள் காட்டிய மிருகம்
தல்லி நின்று பார்த்து அழுகிறான்
என்னை மனதில் சுமன்தவன்
என்னை நம்பியவனுக்கு காயம் தந்து
உங்கள் நம்பிக்கைக்கு வாழ்வு தந்து
இன்று என் வாழ்க்கையை துளைத்து விட்டு நிர்க்கிறேன்
அம்மா அப்பா.