வாதிகள்.
அப்பா அரசியல்வாதி
அம்மா மந்திரவாதி
அண்ணன் சீர்திருத்தவாதி
அக்கா லட்சியவாதி
அவனோ பயங்கரவாதி
தம்பி நியாயவாதி
தங்கை சமதர்மவாதி என்றாலும்
ஒருவருக்கு ஒன்றென்றால்
விட்டுக்கொடுக்காமையில்
எல்லோரும் சுயநலவாதி.
இல்லையில்லை சந்தர்ப்பவாதி.!