மணல் கொள்ளை

எரிகிற வீட்டில்
பிடுங்கினது மிச்சமென்று
மழையின்றி வற்றினாலும்
மணலை அள்ளும்
மனிதன்
கண்ணீர் விடுகிறாள்
காவேரித் தாய்...!

எழுதியவர் : பந்தல ராஜா (13-Sep-13, 9:48 am)
சேர்த்தது : இருமதி பந்தலராஜா
பார்வை : 245

மேலே