கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

என்னை கண்டுகொள்ளாதது போல்
நடிக்கும்
உன் கண்களை கண்டுகொண்டேன்
நீ என்னை கண்டபோது...!

எழுதியவர் : பந்தல ராஜா (13-Sep-13, 10:22 am)
சேர்த்தது : இருமதி பந்தலராஜா
பார்வை : 108

மேலே