உண்மை

சுற்றம் சொன்னது அவன் உன்னை மறந்து விட்டான் என்று
ஊர் சொன்னது அவன் உன்னை விட்டு சென்று விட்டான் என்று
ஏன் உலகமே சொல்லட்டுமே எனக்கு கவலை இல்லை
என் மனதிற்கு உண்மை தெரியுமே
இதயத்தில் என்னையும் நினைவில் என் நினைவுகளையும்
சுமந்து கொண்டுதான் சென்றான் என்று

எழுதியவர் : subhasekhar (13-Sep-13, 10:46 pm)
சேர்த்தது : subhasekhar
Tanglish : unmai
பார்வை : 47

மேலே