மழையில் நனைய ஆசை

அம்மா மழை என்று சொல்லி வீட்டுக்குள்
ஓடி வந்த மகனிடம் சளி பிடிக்க போகுது என
தலை துவட்டி விட்ட அம்மா..

மழையில் என்ன விளையாட்டு என்று சத்தம்
போடும் அப்பா........

மழையில் நனைய ஆசையுடன் வா என்று
அழைக்கும் தம்பி.....

அப்பா திட்டுவார் வேண்டாம் என்று கூறும் தங்கை...

மழையில் நனையும் ஆசையில் ஏக்கத்துடன் வாசலை பார்கிறேன் பக்கத்துக்கு வீட்டு நண்பர்கள்
நனைந்து விளையாடுவதை........

எழுதியவர் : sethupathi (14-Sep-13, 12:59 pm)
பார்வை : 113

மேலே