கண்ணில் கண்ணீர் இல்லை ...!!!
நான்
பட்டமாகவும்
நூலாகவும் இருக்கிறேன்
நீதான் காற்று
சிலவேளை இனிப்பாகவும்
சிலவேளையில் கசப்பாகவும்
இருந்து -காதலை
கற்று தருகிறாய் ...!!!
நீ என்று பிரிந்து
சென்றாயோ -அன்று
முதல் என் கண்ணில்
கண்ணீர் இல்லை ...!!!
கஸல் 467