பசி.

ஒலி எழுப்பி பறக்கும் கார்கள்..
எதையோ தேடி ஓடும் மனிதர்கள்..
நகரத்தின் சத்தங்களுக்கு இடையே
கரைந்து போகிறது பிளாட்பார நாய் குட்டியின் பசியின் ஓலம்...

எழுதியவர் : (14-Sep-13, 4:08 pm)
சேர்த்தது : balamurali
Tanglish : pasi
பார்வை : 88

மேலே