கல்லூரி கடைசி நாள்

ஆட்டோகிராப் வாங்கி முடித்தவுடன்
உணரமுடிந்தது பேனாவின் வலி
கல்லூரி கடைசி நாள் இன்று !!!

எழுதியவர் : கண்ணன் ஐயப்பன் (14-Sep-13, 7:01 pm)
சேர்த்தது : KANNAN IYAPPAN
பார்வை : 73

மேலே