சந்தோசத்தின் எல்லை - என் நினைவு

தங்கத்தில் எனக்கு பிரெஸ்லெட்
தண்ணீரில் விழும்
தூரத்து சூரிய வெளிச்சம்........

கனவுகளில் நிறைவு வைத்து
கவிதைகளின் வரவு கண்டேன்

குறைகளும் நிறைகள் என்றாயின

எனவே

குதூகலமாய் நொடிகள் மாறின......!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Sep-13, 11:37 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 58

மேலே